மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathipilai Balasingam
Age 87September 15, 1929 – June 27, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 27-06-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சபாபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கல்யாணி(வீணை ஆசிரியை- கனடா), அமிர்தவர்சினி(நோர்வே), பாலினி(நடன, சங்கீத ஆசிரியை சுண்டுக்குளி மகளிர் வித்தியாலயம் யாழ்ப்பாணம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா, தம்பித்துரை, நடேசர், கணேசர், அம்பாலிகை, மற்றும் அம்பிகா, ராதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன்(கனடா), உதயாகரன்(நோர்வே), கண்ணதாசன்(மிருதங்க விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகராசா(நோர்வே), காலஞ்சென்ற நாகேந்திரன்(சுவீடன்), நவரட்ணம்(லண்டன்), நாகேந்திரதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துர்கா, தீபிகா, கீர்த்தனா, சாகித்தியா, இசைநிலவன், சுடரோன், தமிழ்வேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2017 புதன்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 203, புங்கங்குலம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

