ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாபதிப்பிள்ளை பாலசிங்கம்

சங்கீதபூசணம், சங்கீத கலாபூசணம், தமிழ்முத்து, வடமாகாண முதல்வர் விருது பெற்றவர்

வயது 8715 செப்டம்பர், 1929 – 27 ஜூன், 2017

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 27-06-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சபாபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கல்யாணி(வீணை ஆசிரியை- கனடா), அமிர்தவர்சினி(நோர்வே), பாலினி(நடன, சங்கீத ஆசிரியை சுண்டுக்குளி மகளிர் வித்தியாலயம் யாழ்ப்பாணம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரையப்பா, தம்பித்துரை, நடேசர், கணேசர், அம்பாலிகை, மற்றும் அம்பிகா, ராதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்சன்(கனடா), உதயாகரன்(நோர்வே), கண்ணதாசன்(மிருதங்க விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகராசா(நோர்வே), காலஞ்சென்ற நாகேந்திரன்(சுவீடன்), நவரட்ணம்(லண்டன்), நாகேந்திரதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துர்கா, தீபிகா, கீர்த்தனா, சாகித்தியா, இசைநிலவன், சுடரோன், தமிழ்வேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை 28-06-2017 புதன்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 203, புங்கங்குலம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.