மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathipillai Pararajasingam
Age 87November 3, 1928 – April 6, 2016
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வில் வசித்தவருமான சபாபதிப்பிள்ளை பரராஜசிங்கம் அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சாவித்திரி(ஆசிரியை- இராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி, ஶ்ரீதரன், நந்தகுமார், மாலினி, ரோகினி, சிவகுமார், சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூபாலசிங்கம், பாலசிங்கம், நாகேஸ்வரி, புவனேஷ்வரி, மகேந்திரன், நாகேந்திரன், தெய்வேந்திரன், பாலச்சந்திரன், பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜன், ஜெனி, செல்வி, கிரிதரகுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவதாரணி, சிவராகவன், பிருந்தா, கரேன், ஜெசிகா, ஷகீன், ஜர்ஷினி, உஷாந்தி, புருஷோத்மன், ஜனோஷன், துஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சஞ்சீவினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

