மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதிப்பிள்ளை பரராஜசிங்கம்
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 873 நவம்பர், 1928 – 6 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வில் வசித்தவருமான சபாபதிப்பிள்ளை பரராஜசிங்கம் அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சாவித்திரி(ஆசிரியை- இராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி, ஶ்ரீதரன், நந்தகுமார், மாலினி, ரோகினி, சிவகுமார், சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூபாலசிங்கம், பாலசிங்கம், நாகேஸ்வரி, புவனேஷ்வரி, மகேந்திரன், நாகேந்திரன், தெய்வேந்திரன், பாலச்சந்திரன், பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜன், ஜெனி, செல்வி, கிரிதரகுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவதாரணி, சிவராகவன், பிருந்தா, கரேன், ஜெசிகா, ஷகீன், ஜர்ஷினி, உஷாந்தி, புருஷோத்மன், ஜனோஷன், துஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சஞ்சீவினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

