மரண அறிவித்தல்

In loving memory of
Sabarathinam Pasupathi
August 6, 2016
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பசுபதி அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவளராணி(பவளம்), மகாலிங்கசிவம்(மகான்- புதுக்குடியிருப்பு ப.நோ.கூ. சங்கம்), சத்தியசிவம்(சத்தி- பிரான்ஸ், மாவட்ட செயலகம்- முல்லைத்தீவு), ஸ்கந்தராணி(ராணி), சண்முகானந்தசிவம்(சிவம்- லண்டன்), காலஞ்சென்றவர்களான சந்திரராணி, சங்கரசிவம், செல்வராணி, சந்திரவதனா, உதயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, கனகசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதானந்தராசா, நவகீதா(கீதா- மாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு), கலைநிதி(வாணி- பிரான்ஸ்), பிரபாகரன், கோமளேஸ்வரி(கோமளேஸ்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிதரன், மதுஷா, மிதுஷா, திலக்சிகா, கேசிகன், ஷாருகா, ஷாருசா, நிருத்தன்(பிரான்ஸ்), சேனுயன்(லண்டன்), ரதுஷன்(லண்டன்), அய்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயி்ற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

