மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் பசுபதி
6 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பசுபதி அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவளராணி(பவளம்), மகாலிங்கசிவம்(மகான்- புதுக்குடியிருப்பு ப.நோ.கூ. சங்கம்), சத்தியசிவம்(சத்தி- பிரான்ஸ், மாவட்ட செயலகம்- முல்லைத்தீவு), ஸ்கந்தராணி(ராணி), சண்முகானந்தசிவம்(சிவம்- லண்டன்), காலஞ்சென்றவர்களான சந்திரராணி, சங்கரசிவம், செல்வராணி, சந்திரவதனா, உதயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, கனகசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதானந்தராசா, நவகீதா(கீதா- மாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு), கலைநிதி(வாணி- பிரான்ஸ்), பிரபாகரன், கோமளேஸ்வரி(கோமளேஸ்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிதரன், மதுஷா, மிதுஷா, திலக்சிகா, கேசிகன், ஷாருகா, ஷாருசா, நிருத்தன்(பிரான்ஸ்), சேனுயன்(லண்டன்), ரதுஷன்(லண்டன்), அய்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயி்ற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

