மரண அறிவித்தல்

In loving memory of
Sabarathinam Sir Thosamas Mor Jawaharlal
Age 78August 22, 1937 – December 16, 2015
- Born in
- Mannar
- Lived in
- Jaffna, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சேர் தோமஸ் மூர் ஜவகர்லால் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி சேர் ஜோன் மார்ஷல் லோரன்ஸ்பிள்ளை(அதிகாரம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சபாரத்தினம்(உடையார்) திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம்(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தாமரைச்செல்வி(முன்னாள் ஆசிரியை), சுமித்ரா(முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரபோஸ், மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரன், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாயிரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Haupt Strasse - 11,
6015 LUzern,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

