ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாரத்தினம் சேர் தோமஸ் மூர் ஜவகர்லால் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாரத்தினம் சேர் தோமஸ் மூர் ஜவகர்லால்

இணைப்பாளர், ஆங்கில ஆசிரியர்

வயது 7822 ஆகஸ்ட், 1937 – 16 டிசம்பர், 2015

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சேர் தோமஸ் மூர் ஜவகர்லால் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி சேர் ஜோன் மார்ஷல் லோரன்ஸ்பிள்ளை(அதிகாரம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சபாரத்தினம்(உடையார்) திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம்(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தாமரைச்செல்வி(முன்னாள் ஆசிரியை), சுமித்ரா(முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரபோஸ், மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேந்திரன், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாயிரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Haupt Strasse - 11,
6015 LUzern,
Switzerland.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.