மரண அறிவித்தல்

In loving memory of
Sabaratnam Ilangkumar
Age 54November 4, 1962 – October 5, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் இளங்குமார் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சபாரெத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், வாமதேவன் கமலாசனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரதீபா அவர்களின் பாசமிகு கணவரும்,
விகாசினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
இளங்கோ(சுவிஸ்), இளவரசி, இராஜராஜன்(ஜெர்மனி), இளவேணி(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காங்கேயன், சுதர்சினி(இலங்கை), இந்துர்சன், கோஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

