மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரெத்தினம் இளங்குமார்
வயது 544 நவம்பர், 1962 – 5 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் இளங்குமார் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சபாரெத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், வாமதேவன் கமலாசனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரதீபா அவர்களின் பாசமிகு கணவரும்,
விகாசினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
இளங்கோ(சுவிஸ்), இளவரசி, இராஜராஜன்(ஜெர்மனி), இளவேணி(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காங்கேயன், சுதர்சினி(இலங்கை), இந்துர்சன், கோஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

