Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sabaratnam Kiritharan

In loving memory of

Sabaratnam Kiritharan

Age 59February 16, 1959 – May 6, 2018

Born in
Mallakam
Lived in
Sydney

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கிரிதரன் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் சபாரட்ணம்(பதிவாளர்), பஞ்சமாசோதிநாயகம்(Darwin) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சிவசுப்ரமணியம்(Sydney) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,

சோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

பிரகஸ்பதி(Sydney), பிரதாபன்(Darwin), பிரதீபன்(பிரித்தானியா Bolton), Dr. சோமசுந்தரம்(Canberra), பாலரஞ்சன்(Brisbane), கேதாரநாதன்(Sydney), கதிர்காந்தன்(Melbourne), விசுவலிங்கம்(மல்லாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணலிங்கம், இந்துமதி, உசா, Dr.தர்மலக்‌ஷ்மி, மாலினி, சிவகௌரி, குமுதினி, சுகந்தினி, திலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. பிருந்தாபன், பிரியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்சான், அரவிந், லோகன், Dr. ரூபன், Dr. பிரவீன், தீபனா, பிரணவன், கர்ணன், ஜெனனி, நிலானி, அஷ்வினி, திவ்வியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.