மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரட்ணம் கிரிதரன்
Financial Controller
வயது 5916 பிப்ரவரி, 1959 – 6 மே, 2018
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கிரிதரன் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் சபாரட்ணம்(பதிவாளர்), பஞ்சமாசோதிநாயகம்(Darwin) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சிவசுப்ரமணியம்(Sydney) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,
சோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
பிரகஸ்பதி(Sydney), பிரதாபன்(Darwin), பிரதீபன்(பிரித்தானியா Bolton), Dr. சோமசுந்தரம்(Canberra), பாலரஞ்சன்(Brisbane), கேதாரநாதன்(Sydney), கதிர்காந்தன்(Melbourne), விசுவலிங்கம்(மல்லாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணலிங்கம், இந்துமதி, உசா, Dr.தர்மலக்ஷ்மி, மாலினி, சிவகௌரி, குமுதினி, சுகந்தினி, திலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. பிருந்தாபன், பிரியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்சான், அரவிந், லோகன், Dr. ரூபன், Dr. பிரவீன், தீபனா, பிரணவன், கர்ணன், ஜெனனி, நிலானி, அஷ்வினி, திவ்வியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

