மரண அறிவித்தல்

In loving memory of
Sabaratnam Kumarakularajah
April 19, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Pontoise
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise Foyer, Épinay-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் குமாரகுலராசா அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாரத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

