மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் குமாரகுலராசா
ஊழியர்- கொட்டடி நாகமுத்தப்பா Garage, யாழ்ப்பாணம்
19 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Pontoise
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise Foyer, Épinay-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் குமாரகுலராசா அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாரத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

