Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sabaratnam Selvarajah

In loving memory of

Sabaratnam Selvarajah

Age 61April 20, 1955 – January 6, 2017

Born in
Kuliyapitiya
Lived in
Pungudutivu, Colombo, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

குருணாகல் குளியாப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவானை வதிவிடமாகவும், கொழும்பு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் செல்வராஜா அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், ஜீலின்நோனா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், குணரட்ணம்(பிரான்ஸ்), லட்சுமிதேவி(இலங்கை), ராஜரட்ணம்(சுவிஸ்), ஜமுனாதேவி(சுவிஸ்) , தேவராஜன்(பிரான்ஸ்), கௌரிதேவி(ஜெர்மனி), மணிமேகலை(கனடா), ரகுநாதன்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), வனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி(பிரான்ஸ்), யோகானந்தசிவம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(இலங்கை), பேரின்பநாதன்(நோர்வே), கனகபூசணி, ஸ்ரீஸ்கந்தராசா, செல்வமலர், தவச்செல்வம்(பாலன்), பவானி, சிவலிங்கம்(குணம்), மகேந்திரன், ரஜினி, கிருஷ்ணராஜா(ராதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராஜா, பாக்கியலெட்சுமி, கனகசுந்தரம், விநாயகமூர்த்தி, சத்தியா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.