மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் செல்வராஜா
வயது 6120 ஏப்ரல், 1955 – 6 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- Kuliyapitiya
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககுருணாகல் குளியாப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவானை வதிவிடமாகவும், கொழும்பு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் செல்வராஜா அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், ஜீலின்நோனா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், குணரட்ணம்(பிரான்ஸ்), லட்சுமிதேவி(இலங்கை), ராஜரட்ணம்(சுவிஸ்), ஜமுனாதேவி(சுவிஸ்) , தேவராஜன்(பிரான்ஸ்), கௌரிதேவி(ஜெர்மனி), மணிமேகலை(கனடா), ரகுநாதன்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(இலங்கை), வனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி(பிரான்ஸ்), யோகானந்தசிவம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(இலங்கை), பேரின்பநாதன்(நோர்வே), கனகபூசணி, ஸ்ரீஸ்கந்தராசா, செல்வமலர், தவச்செல்வம்(பாலன்), பவானி, சிவலிங்கம்(குணம்), மகேந்திரன், ரஜினி, கிருஷ்ணராஜா(ராதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா, பாக்கியலெட்சுமி, கனகசுந்தரம், விநாயகமூர்த்தி, சத்தியா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

