மரண அறிவித்தல்

In loving memory of
Sabaratnam Sivapathasundharam
Age 67March 18, 1950 – February 28, 2018
- Born in
- Karainagar Palakadu
- Lived in
- Vavu Pandarikulam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் பலுகாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லீலாவதி, அன்னலக்ஷ்மி, காலஞ்சென்ற தனபாக்கியம், பத்மநாதன், யோகாம்பிகை, காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

