மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரட்ணம் சிவபாதசுந்தரம்
வயது 6718 மார்ச், 1950 – 28 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- காரைநகர் பாலக்காடு
- வாழ்ந்த இடம்
- பண்டாரிக்குளம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் பலுகாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லீலாவதி, அன்னலக்ஷ்மி, காலஞ்சென்ற தனபாக்கியம், பத்மநாதன், யோகாம்பிகை, காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

