மரண அறிவித்தல்

In loving memory of
Sachchithanaantham Amirtharajah
Age 57April 9, 1960 – May 21, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புகையிரதநிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் அமிர்தராஜா(ரவி) அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம், சொர்ணலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஆனந்தசொரூபி(ரூபி- சங்கீத ஆசிரியை, பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரண்யா(பூஜா), ஆரணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுரேந்திரராஜா(பிரான்ஸ்), கருணராஜா(இலங்கை),சற்குணவதி(இலங்கை), மஞ்சுளாவதி(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலா(பிரான்ஸ்), தர்ஷினி(இலங்கை), காலஞ்சென்ற ஜீவராஜா(இலங்கை), ராஜன்(பிரான்ஸ்), கோகிலவதனி(பிரான்ஸ்), ராகவன்(சுவிஸ்), சிதம்பரேஸ்வரி(நியூசிலாந்து), செல்வேஸ்வரி(இலங்கை), உதயநேசன்(கனடா), செல்வநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகம்மா, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும்,
பாலசிங்கம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
செல்வி(கனடா), சுமதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம்(நியூசிலாந்து), யோகேந்திரராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கருணைதர்சன், வதுஷன், விதுஷன், சுவேதா, அக்ஷரா, ஸ்ரீதேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தர்சி, சசி, கஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜெகதா, அஸ்வினி, மதுஷன், துவாரகன், கஜலக்ஷி, சுரஜா, கிருஷி, ஆரபி, அரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

