ஆறுதல்

மரண அறிவித்தல்

சச்சிதானந்தம் அமிர்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சச்சிதானந்தம் அமிர்தராஜா

B.Com- யாழ். பல்கலைக்கழகம், மொழி பெயர்பாளர் French, English

வயது 579 ஏப்ரல், 1960 – 21 மே, 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புகையிரதநிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் அமிர்தராஜா(ரவி) அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம், சொர்ணலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஆனந்தசொரூபி(ரூபி- சங்கீத ஆசிரியை, பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஆரண்யா(பூஜா), ஆரணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சுரேந்திரராஜா(பிரான்ஸ்), கருணராஜா(இலங்கை),சற்குணவதி(இலங்கை), மஞ்சுளாவதி(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலா(பிரான்ஸ்), தர்ஷினி(இலங்கை), காலஞ்சென்ற ஜீவராஜா(இலங்கை), ராஜன்(பிரான்ஸ்), கோகிலவதனி(பிரான்ஸ்), ராகவன்(சுவிஸ்), சிதம்பரேஸ்வரி(நியூசிலாந்து), செல்வேஸ்வரி(இலங்கை), உதயநேசன்(கனடா), செல்வநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகம்மா, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும்,

பாலசிங்கம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,

செல்வி(கனடா), சுமதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மலிங்கம்(நியூசிலாந்து), யோகேந்திரராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கருணைதர்சன், வதுஷன், விதுஷன், சுவேதா, அக்‌ஷரா, ஸ்ரீதேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்சி, சசி, கஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெகதா, அஸ்வினி, மதுஷன், துவாரகன், கஜலக்‌ஷி, சுரஜா, கிருஷி, ஆரபி, அரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.