மரண அறிவித்தல்

In loving memory of
Sakunthaladevi Sanmugarasa
Age 61January 27, 1959 – March 22, 2020
- Born in
- Vavu Nedunkeny
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுவேந்திரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கயற்கரசி, தியாகராசா, காலஞ்சென்ற தங்கமணி, கமலா, நவநீதம், யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகரத்தினம், சிவனேசம், காலஞ்சென்ற தேவராசா, பாலசிங்கம், கருணாகரன், நேசமலர், காலஞ்சென்ற சற்குணராசா, கேதீஸ்வரன், ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

