மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சகுந்தலாதேவி சண்முகராசா
வயது 6127 ஜனவரி, 1959 – 22 மார்ச், 2020
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுவேந்திரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கயற்கரசி, தியாகராசா, காலஞ்சென்ற தங்கமணி, கமலா, நவநீதம், யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகரத்தினம், சிவனேசம், காலஞ்சென்ற தேவராசா, பாலசிங்கம், கருணாகரன், நேசமலர், காலஞ்சென்ற சற்குணராசா, கேதீஸ்வரன், ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

