மரண அறிவித்தல்

In loving memory of
Sami Shanumgalingam
Age 90March 23, 1928 – July 17, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமி சண்முகலிங்கம் அவர்கள் 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாமி, அழகாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், துளசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பகீரதன், சுபாஷினி, கிரிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சொர்ணலிங்கம் மற்றும் பரமேஸ்வரி நவரட்ணராஜா, இந்திரவதி சற்குணானந்தம், சண்முகவதி சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதரன், நிம்ஷி, தக்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்ஷன், ஷயந்திரன், ஷர்மிளா, தனஞ்சனி, கோபிகேஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 66B/38 Windsor Park,
Sri Maha Vihara Road,
Kalubowila,
Dehiwela,
Colombo.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

