ஆறுதல்

மரண அறிவித்தல்

சாமி சண்முகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாமி சண்முகலிங்கம்

ஓய்வுபெற்ற பிராந்திய முகாமையாளர்- உப்பு கூட்டுத்தாபனம், ஆனையிறவு

வயது 9023 மார்ச், 1928 – 17 ஜூலை, 2018

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமி சண்முகலிங்கம் அவர்கள் 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சாமி, அழகாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், துளசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பகீரதன், சுபாஷினி, கிரிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சொர்ணலிங்கம் மற்றும் பரமேஸ்வரி நவரட்ணராஜா, இந்திரவதி சற்குணானந்தம், சண்முகவதி சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன், நிம்ஷி, தக்‌ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்ஷன், ஷயந்திரன், ஷர்மிளா, தனஞ்சனி, கோபிகேஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 66B/38 Windsor Park,
Sri Maha Vihara Road,
Kalubowila,
Dehiwela,
Colombo.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.