மரண அறிவித்தல்

In loving memory of
Samithamby Vadivel
Age 76August 17, 1939 – March 25, 2016
- Born in
- Trinco Thampalagamam
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், அலஸ்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி வடிவேல் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆண்டி தங்கபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
உல்லாசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பகௌரி, இந்திரகுமார், ஜெயகௌரி, மங்களகௌரி, ரவீந்திரகுமார், கவிதா, அருண்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்திணம், பூபதிபிள்ளை, சௌந்தரராஜன், மற்றும் சிவசேகரம், மாசிலாமணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அலஸ்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

