ஆறுதல்

மரண அறிவித்தல்

சாமித்தம்பி  வடிவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாமித்தம்பி வடிவேல்

வயது 7617 ஆகஸ்ட், 1939 – 25 மார்ச், 2016

பிறந்த இடம்
தம்பலகாமம்
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், அலஸ்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி வடிவேல் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆண்டி தங்கபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,

உல்லாசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பகௌரி, இந்திரகுமார், ஜெயகௌரி, மங்களகௌரி, ரவீந்திரகுமார், கவிதா, அருண்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்திணம், பூபதிபிள்ளை, சௌந்தரராஜன், மற்றும் சிவசேகரம், மாசிலாமணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அலஸ்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.