மரண அறிவித்தல்

In loving memory of
Sampanthapillai Parameswary
Age 81February 24, 1935 – August 7, 2016
- Born in
- Meesalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தபிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சம்பந்தபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரமோகன்(லண்டன்), தமயந்தி(அவுஸ்திரேலியா), மாயாராணி(லண்டன்), துஸ்யந்தன்(லண்டன்), கோகுலரமணன்( Easy Shipping Ltd - London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா சுப்பிரமணியம், யோகம்மா சுப்பிரமணியம், Dr.குணசிங்கம், மற்றும் அன்னலட்சுமி நாகராஜா, தவமணி விவேகானந்தன், பொன்னம்பலம்(சட்டத்தரணி), ராசாத்தி சிவானந்தம், லங்காதேவி மனோகரன், Dr. பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றீசியா, இளங்கோ, நவநீதநாதன், உஷா, சத்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிகிருஷ்ணன், காயத்ரி, அபிமன், கிரித்திகா, நேத்ரா, நேவான், நேவின்கா, ஜனகன், ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
7 Woodfield Gardens,
New Malden,
KT3 6DY,
London,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

