ஆறுதல்

மரண அறிவித்தல்

சம்பந்தபிள்ளை பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சம்பந்தபிள்ளை பரமேஸ்வரி

ஓய்வுபெற்ற ஆசிரியை

வயது 8124 பிப்ரவரி, 1935 – 7 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தபிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சம்பந்தபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமோகன்(லண்டன்), தமயந்தி(அவுஸ்திரேலியா), மாயாராணி(லண்டன்), துஸ்யந்தன்(லண்டன்), கோகுலரமணன்( Easy Shipping Ltd - London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா சுப்பிரமணியம், யோகம்மா சுப்பிரமணியம், Dr.குணசிங்கம், மற்றும் அன்னலட்சுமி நாகராஜா, தவமணி விவேகானந்தன், பொன்னம்பலம்(சட்டத்தரணி), ராசாத்தி சிவானந்தம், லங்காதேவி மனோகரன், Dr. பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பற்றீசியா, இளங்கோ, நவநீதநாதன், உஷா, சத்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிகிருஷ்ணன், காயத்ரி, அபிமன், கிரித்திகா, நேத்ரா, நேவான், நேவின்கா, ஜனகன், ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7 Woodfield Gardens,
New Malden,
KT3 6DY,
London,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.