மரண அறிவித்தல்

In loving memory of
Sampasivam Thiyagalingan
Age 68December 21, 1950 – August 7, 2019
- Born in
- Karampan West
- Lived in
- Velanai West, Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும், நல்லூர் சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் தியாகலிங்கம் அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம், நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீஜா, சிந்துஜா(மக்கள் வங்கி, யாழ் பிராந்திய அலுவலகம்), கீதாஞ்சலி(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹர்சன்(மக்கள் வங்கி, நெல்லியடி), தனஞ்செயன்(பொறியியலாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தில்லைநாயகி, திருமூலநாதன், திலகவதி(இந்தியா), திருநாமச்சண்முகம்(ஜேர்மனி), தியாகேஸ்வரி(பிரித்தானியா), திருமலைநாதன்(பிரித்தானியா), திருக்கேதீஸ்வரன்(பிரித்தானியா), திருமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், மலர்மகள், செல்வரட்ணம்(சின்னப்பா- இந்தியா), கலாமதி(ஜேர்மனி), சக்திவேல்(பிரித்தானியா), ஆனந்தி(பிரித்தானியா), சத்தியநாதன்(பிரித்தானியா), மன்றுளாடி, ஸ்ரீகாந்தன்(பிரித்தானியா),ஜெயஸ்ரீ, காலஞ்சென்ற ஸ்ரீராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாகவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

