மரண அறிவித்தல்

In loving memory of
Samuel Sathasivam Edward
Age 57February 4, 1963 – March 16, 2020
- Born in
- Alvay
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் சதாசிவம் எட்வேட் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் றோஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கசுந்தரம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷியாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. Roy, Harrish, Mirushan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரூபி, ரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான தவராஜா, ஜெயராணி மற்றும் நேசராணி, கருணராஜா, வதனராணி, தேவராஜா, அற்புதராஜா, காலஞ்சென்றவர்களான டானியல், டேவிட் மற்றும் மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபானந்தன், சுதானந்தன், ஜீவானந்தன், மாலினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

