மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாமுவேல் சதாசிவம் எட்வேட்
கொழும்பு Hotel Western உரிமையாளர், Lewisham Eelam Shop முன்னாள் உரிமையாளர்
வயது 574 பிப்ரவரி, 1963 – 16 மார்ச், 2020
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் சதாசிவம் எட்வேட் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் றோஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கசுந்தரம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷியாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. Roy, Harrish, Mirushan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரூபி, ரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான தவராஜா, ஜெயராணி மற்றும் நேசராணி, கருணராஜா, வதனராணி, தேவராஜா, அற்புதராஜா, காலஞ்சென்றவர்களான டானியல், டேவிட் மற்றும் மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபானந்தன், சுதானந்தன், ஜீவானந்தன், மாலினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

