மரண அறிவித்தல்

In loving memory of
Samuel Thevadass
Age 84December 28, 1933 – October 14, 2018
- Born in
- Chundukuli
- Lived in
- Eechchamoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் தேவதாஸ் அவர்கள் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காசிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நேசராஜா(பிரான்ஸ்), நேசமலர், சதீஸ், செல்வா(பிரான்ஸ்), ஜெராட்(பிரான்ஸ்), ஜெசி, ஜெபதர்ஷன்(சூட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தா(பிரான்ஸ்), இராஜன்(தொலைபேசி இயக்குநர்- யாழ். போதனா வைத்தியசாலை), உதயா, பாஸ்கலா(பிரான்ஸ்), துஸ்யந்தி(பிரான்ஸ்), அச்சுனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம், சிவநாயகம்(பேரின்பம்), யோகமலர், அழகரட்னம்(மில்றோய்) மற்றும் அலிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோசெப், சிவக்கொழுந்து, செல்லத்துரை, சதாசிவம் மற்றும் நல்லம்மா(கிறேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நத்தாசா, நிதிஷா, நிருத்திகா, கிறோண், கிறீபன், டியனி, டிசாரன், செரினா, அக்ஷயா, துசிகாந், அபிஷேக், அகனியா, அஸ்வின், தானியா, வஷ்னியா, ஆரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 17-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பரியோவான் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 5/3, 1ம் ஒழுங்கை,
ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

