ஆறுதல்

மரண அறிவித்தல்

சாமுவேல் தேவதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாமுவேல் தேவதாஸ்

வயது 8428 டிசம்பர், 1933 – 14 அக்டோபர், 2018

பிறந்த இடம்
சுண்டுக்குழி
வாழ்ந்த இடம்
ஈச்சமோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டுக்குளி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் தேவதாஸ் அவர்கள் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காசிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நேசராஜா(பிரான்ஸ்), நேசமலர், சதீஸ், செல்வா(பிரான்ஸ்), ஜெராட்(பிரான்ஸ்), ஜெசி, ஜெபதர்ஷன்(சூட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தா(பிரான்ஸ்), இராஜன்(தொலைபேசி இயக்குநர்- யாழ். போதனா வைத்தியசாலை), உதயா, பாஸ்கலா(பிரான்ஸ்), துஸ்யந்தி(பிரான்ஸ்), அச்சுனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், சிவநாயகம்(பேரின்பம்), யோகமலர், அழகரட்னம்(மில்றோய்) மற்றும் அலிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான யோசெப், சிவக்கொழுந்து, செல்லத்துரை, சதாசிவம் மற்றும் நல்லம்மா(கிறேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நத்தாசா, நிதிஷா, நிருத்திகா, கிறோண், கிறீபன், டியனி, டிசாரன், செரினா, அக்‌ஷயா, துசிகாந், அபிஷேக், அகனியா, அஸ்வின், தானியா, வஷ்னியா, ஆரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 17-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பரியோவான் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 5/3, 1ம் ஒழுங்கை,
ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.