மரண அறிவித்தல்

In loving memory of
Sandrasegaram Vivekananthan
Age 83May 1, 1934 – September 29, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திரியாயைப் பூர்வீகமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் விவேகானந்தன் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அகிலேசபிள்ளை காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலாதரன், ஜெயதர்ஷினி(ராஜி), யுகந்திரா(செல்வி), கலாதர்ஷினி(கலா), பிரியதர்ஷினி(பிரியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சரவணபவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கல்பனா, செல்வசிறி(சிறி), செல்வநாயகம்(செல்வம்), விஜயகுமார், சுவேந்திரன்(சுவேந்தி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், தெய்வானைப்பிள்ளை(தவம்), அனுஷியாதேவி, குணலிங்கம், காலஞ்சென்ற தவலிங்கம், ஜெயலிங்கம், அமுதகௌரிதேவி, கங்காதேவி, கணேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனபாயன், திருவாரூரர்(திரு), திருஞானசம்பந்தன்(சாம்), சிவஞானி(லண்டன்), மங்கையகரசி, மாதுமை ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சந்திரசொரூபன், திவாகரூபன், நிமலரூபன், பிரபதாரணி, அகிலரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷாந், வினுஷாந், கீர்த்தனா, சப்தனா, சிந்தூரி, ஹரினி, ஹம்ஷாயன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

