மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம் விவேகானந்தன்
பிரதம லிகிதர்- கச்சேரி திருகோணமலை, வனவள திணைக்களம் மட்டக்களப்பு
வயது 831 மே, 1934 – 29 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திரியாயைப் பூர்வீகமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் விவேகானந்தன் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அகிலேசபிள்ளை காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலாதரன், ஜெயதர்ஷினி(ராஜி), யுகந்திரா(செல்வி), கலாதர்ஷினி(கலா), பிரியதர்ஷினி(பிரியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சரவணபவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கல்பனா, செல்வசிறி(சிறி), செல்வநாயகம்(செல்வம்), விஜயகுமார், சுவேந்திரன்(சுவேந்தி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், தெய்வானைப்பிள்ளை(தவம்), அனுஷியாதேவி, குணலிங்கம், காலஞ்சென்ற தவலிங்கம், ஜெயலிங்கம், அமுதகௌரிதேவி, கங்காதேவி, கணேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனபாயன், திருவாரூரர்(திரு), திருஞானசம்பந்தன்(சாம்), சிவஞானி(லண்டன்), மங்கையகரசி, மாதுமை ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சந்திரசொரூபன், திவாகரூபன், நிமலரூபன், பிரபதாரணி, அகிலரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷாந், வினுஷாந், கீர்த்தனா, சப்தனா, சிந்தூரி, ஹரினி, ஹம்ஷாயன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

