3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sangarapillai Ariyarasa
Age 77August 26, 1940 – November 9, 2017
- Born in
- Inuvil West
- Lived in
- யாழ் தாவடி தெற்கு, Manor Park
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை அரியராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையில்
நீர் இருப்பீர் மனத்திரையில்
உங்கள் நினைவுகளோடு
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

