3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை அரியராசா
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சுன்னாகம் ஓய்வுநிலை உதவிப் பொது முகாமையாளர்(AGM)
வயது 7726 ஆகஸ்ட், 1940 – 9 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- தாவடி தெற்கு, Manor Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை அரியராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையில்
நீர் இருப்பீர் மனத்திரையில்
உங்கள் நினைவுகளோடு
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

