மரண அறிவித்தல்

In loving memory of
Sangarapillai Karunamoorthy
Age 57June 25, 1959 – November 6, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி அவர்கள் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசேகரன், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷன், லக்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமகுருநாதன், குகநேசன், அன்பன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலஹாசன், ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவமணி, பரமேஸ்வரி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீவித்யா, ஸ்ரீவித்யன், பார்த்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திவ்யா, விவேகா, பாரதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திவினா, பவித்திரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

