ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி

வயது 5725 ஜூன், 1959 – 6 நவம்பர், 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கருணாமூர்த்தி அவர்கள் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசேகரன், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷன், லக்‌ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமகுருநாதன், குகநேசன், அன்பன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலஹாசன், ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவமணி, பரமேஸ்வரி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீவித்யா, ஸ்ரீவித்யன், பார்த்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திவ்யா, விவேகா, பாரதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

திவினா, பவித்திரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.