மரண அறிவித்தல்

In loving memory of
Sangarapillai Somasegarampillai
Age 79December 20, 1936 – February 6, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Thirunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரகலாதன், பிரேம்குமார்(மாவட்டச் செயலகம்- கிளிநொச்சி), துஷ்யந்தன்(பொறியியலாளர்), அம்பிகை(மாவட்ட வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னாச்சிப்பிள்ளை(ஆசிரியை), வேலுப்பிள்ளை(விரிவுரையாளர்- பாலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி), நேசரத்தினம், இராமச்சந்திரன், குணநாயகம்(முகாமையாளர் ப.நோ.கூ.சங்கம்- காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, சரஸ்வதி, இராசம்மா, மற்றும் புவனேஸ்வரி, செல்வநாயகி(கரைச்சித் தெற்கு ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
பூங்கோதை, இராஜரஞ்சினி(ஆசிரியை- இந்துக் கல்லூரி), சுதர்சினி, சுகந்தன்(பிரதேச செயலகம்- சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஸ்ணவி, அபிசேக், அஸ்வின், சஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 231,
திருநகர்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

