மரண அறிவித்தல்

In loving memory of
Sanjeev Karalasingam
Age 45December 28, 1971 – March 1, 2017
- Born in
- Colombo
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சஞ்சீவ் காராளசிங்கம் அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். நாவலர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகள், யாழ். கந்தர்மடத்தைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காராளசிங்கம்(காவல்துறை- இலங்கை) புவனேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- புனித லோரன்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
சச்சின் அவர்களின் அன்புத் தந்தையும்,
பாரதி மதீஸ்(உரிமையாளர்- அலங்கார் டெக்கோர் நிறுவனம், கனடா) அவர்களின் அருமைச் சகோதரரும்,
கோகுல், தேஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

