மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சஞ்சீவ் காராளசிங்கம்
வயது 4528 டிசம்பர், 1971 – 1 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சஞ்சீவ் காராளசிங்கம் அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். நாவலர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகள், யாழ். கந்தர்மடத்தைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காராளசிங்கம்(காவல்துறை- இலங்கை) புவனேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- புனித லோரன்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
சச்சின் அவர்களின் அன்புத் தந்தையும்,
பாரதி மதீஸ்(உரிமையாளர்- அலங்கார் டெக்கோர் நிறுவனம், கனடா) அவர்களின் அருமைச் சகோதரரும்,
கோகுல், தேஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

