மரண அறிவித்தல்

In loving memory of
Sanjeev Senthuran
Age 0November 20, 2021 – July 17, 2022
- Born in
- Schaffhausen
- Lived in
- Schaffhausen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Schaffhausen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சீவ் செந்தூரன் அவர்கள் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலன், தெய்வேந்திரராணி தம்பதிகள், நிறுத்தநாயகம் சகுந்தலதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செந்தூரன் ரூபகலா தம்பதிகளின் அன்பு மகனும்,
செருஜன், நிவேதிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.
