மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சஞ்சீவ் செந்தூரன்
வயது 020 நவம்பர், 2021 – 17 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- சௌஃபாசின்
- வாழ்ந்த இடம்
- சௌஃபாசின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Schaffhausen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சீவ் செந்தூரன் அவர்கள் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலன், தெய்வேந்திரராணி தம்பதிகள், நிறுத்தநாயகம் சகுந்தலதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செந்தூரன் ரூபகலா தம்பதிகளின் அன்பு மகனும்,
செருஜன், நிவேதிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.
