மரண அறிவித்தல்

In loving memory of
Sanmugalingam Thanesan
Age 38August 6, 1979 – October 21, 2017
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் தனேசன் அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகலிங்கம் தனலட்சுமி(தவம்) தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம்பாலன்(Cinamon Garden Nursing Home- இலங்கை) ரஞ்சினி(கொக்குவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தட்சாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,
றிசா, இசான், கேடன், கபிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீசன்(Shan), யதார்த்தன்(Ruban), சரூசன்(sharushan), சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி, தனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவியா, சந்தியா, சஞ்சீவ், ரோசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தட்சன், பானுசன், பிரசான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ராசலிங்கம், காலஞ்சென்ற கனகலிங்கம், அமுதலிங்கம், பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, லுதாசினி, காலஞ்சென்ற காந்தன், இராகுலன், தயாளன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நாகேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, கேதீஸ்வரன், விக்கினேஸ்வரன், நகுலேஸ்வரன், ரதி, பத்மினி, சாலினி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

