ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகலிங்கம் தனேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகலிங்கம் தனேசன்

வயது 386 ஆகஸ்ட், 1979 – 21 அக்டோபர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் தனேசன் அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகலிங்கம் தனலட்சுமி(தவம்) தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம்பாலன்(Cinamon Garden Nursing Home- இலங்கை) ரஞ்சினி(கொக்குவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தட்சாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,

றிசா, இசான், கேடன், கபிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீசன்(Shan), யதார்த்தன்(Ruban), சரூசன்(sharushan), சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷினி, தனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவியா, சந்தியா, சஞ்சீவ், ரோசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தட்சன், பானுசன், பிரசான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராசலிங்கம், காலஞ்சென்ற கனகலிங்கம், அமுதலிங்கம், பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, லுதாசினி, காலஞ்சென்ற காந்தன், இராகுலன், தயாளன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

நாகேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, கேதீஸ்வரன், விக்கினேஸ்வரன், நகுலேஸ்வரன், ரதி, பத்மினி, சாலினி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.