மரண அறிவித்தல்

In loving memory of
Sanmuganathan Thangarasa
Age 64November 5, 1951 – June 12, 2016
- Born in
- Mathagal
- Lived in
- Mathagal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தங்கராசா அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகஜாணன், ஏகநாதன், டிலச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசயாம்பாள், பூலோசராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிலச்சனா, ஜாமளா, விசயமாலா, லோகலிங்கன், நந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

