மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் தங்கராசா
வயது 645 நவம்பர், 1951 – 12 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- மாதகல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தங்கராசா அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகஜாணன், ஏகநாதன், டிலச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசயாம்பாள், பூலோசராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிலச்சனா, ஜாமளா, விசயமாலா, லோகலிங்கன், நந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

