மரண அறிவித்தல்

In loving memory of
Sanmuganthan Rajeswary
Age 63May 25, 1953 – October 24, 2016
- Born in
- Chavakachcheri North
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கு சோலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை அல்லாரை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சண்முநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ராசரெத்தினம் கனகா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
உதயசங்கர்(சுவிஸ்), சிவசங்கர், விஜயசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துர்க்காயினி(கிராம உத்தியோகத்தர் பூனகரி), தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

