ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முநாதன் இராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முநாதன் இராஜேஸ்வரி

ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை- பிரதேச செயலகம் கரவெட்டி

வயது 6325 மே, 1953 – 24 அக்டோபர், 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
மீசாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கு சோலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை அல்லாரை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சண்முநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ராசரெத்தினம் கனகா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

உதயசங்கர்(சுவிஸ்), சிவசங்கர், விஜயசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துர்க்காயினி(கிராம உத்தியோகத்தர் பூனகரி), தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.